உங்கள் காதலன் உங்களிடம் கீழ்தரமாக நடந்து கொள்வதற்கான காரணங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? அவர் உங்களிடம் ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என்பதை தெரிந்து, புரிந்து கொள்ள, இதோ, அதற்கான 10 காரணங்கள். கதைகளில் கதாநாயகனும் கதாநாயகியும் என்றென்றும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என்று படிப்பது வழக்கம்.
ஆனால் நிஜ வாழ்க்கையில் உங்களை கீழ்தரமாக நடத்தும் காதலனின் கரத்தை பிடித்தால், உங்கள் வாழ்க்கையில் காதல் என்பதையே அதற்கு பிறகு நீங்கள் மறந்து விடலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment